நாடாப் பெட்டி பரிமாற்றச் சாதனம்

nāṭāp peṭṭi parimāṟṟac cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாப் பதிவுப் பெட்டிக்கும் இடையில் தகவல் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று — cassette interface
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நாடாப் பெட்டி இடைமுகப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jnekwff/

தமிழ்
“நாடாப் பெட்டி பரிமாற்றச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jnekwff/
APA
Oliyon Research. (2026). நாடாப் பெட்டி பரிமாற்றச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4jnekwff/
MLA
"நாடாப் பெட்டி பரிமாற்றச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jnekwff/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment