கலப்புக் கலக் குறிப்பு

kalappuk kalak kuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பாக இருக்கும்(வாய்பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ தானாகவே மாறிக்கொள்ளும்). மற்றது நிலையாக இருக்கும். (வாய் பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ மாறாதது). — mixed cell reference
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 944)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4j85g62j/

தமிழ்
“கலப்புக் கலக் குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4j85g62j/
APA
Oliyon Research. (2026). கலப்புக் கலக் குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4j85g62j/
MLA
"கலப்புக் கலக் குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4j85g62j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment