எருக்குதல்
erukkutal
பொருள்கள் · Senses
1.
கொல்லுதல் ()
2.
வருத்துதல்
படி றெருக்கி ( 81).
3.
வெட்டுதல்
பைம்புத லெருக்கி ( 25).
4.
தாக்குதல்
வீதிதோ றெருக்கி . . . முரசறைந்தகாலை ( 609).
5.
அடித்தல்
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெ ருக்கி ( 112).
6.
அழித்தல்
நாடுகெட வெருக்கி (83, 7).
7.
சுமத்துதல்
8.
தாக்கி ஒலியெழச்செய்தல்
இன்னிசை முரச மியமர மெருக்க ( நரவாண. 6, 63).
9.
வெட்டுதல் அடித்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4j5srbjc/
தமிழ்“எருக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4j5srbjc/APA
Oliyon Research. (2026). எருக்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4j5srbjc/MLA
"எருக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4j5srbjc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment