விற்சுருள் பற்றுக் கருவி

viṟcuruḷ paṟṟuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விற்சுருளை இருசுடன் இணைப்பதற்குப் பயன் படும் U-வடிவ மரையாணி. இருசுடன் விற்சுருளை இணைப்பதற்கு இரு பற்றுக் கருவிகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு விற்கருளையும் பொருத்துவதற்கு இருபற்று கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன விற்கருள் பற்றுக் கருவி(படம்) — spring clip
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 583)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4hc36y4m/

தமிழ்
“விற்சுருள் பற்றுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hc36y4m/
APA
Oliyon Research. (2026). விற்சுருள் பற்றுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4hc36y4m/
MLA
"விற்சுருள் பற்றுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hc36y4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment