கோத்த உரையாடல்

kōtta uraiyāṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செய்திக்குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில், ஒவ்வொரு செய்தி அல்லது கட்டுரைக்கான பதில்கள், எதிர்ப் பதில்கள் அனைத்தையும் தனித்தனியே அகர வரிசைப்படியோ, கால வரிசைப்படியோ தொகுக்காமல் மூலச் செய்தியோடு தொடர்ச்சியாகப் பின்னுவது — threaded discussion
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடரும் விவாதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4h7e6z56/

தமிழ்
“கோத்த உரையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4h7e6z56/
APA
Oliyon Research. (2026). கோத்த உரையாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4h7e6z56/
MLA
"கோத்த உரையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4h7e6z56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment