{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4h7e6z56/", "data": {"id": "4h7e6z56", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4h7e6z56/", "kind": "word", "headword": "கோத்த உரையாடல்", "romanization": "kōtta uraiyāṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:43.041297+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செய்திக்குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில், ஒவ்வொரு செய்தி அல்லது கட்டுரைக்கான பதில்கள், எதிர்ப் பதில்கள் அனைத்தையும் தனித்தனியே அகர வரிசைப்படியோ, கால வரிசைப்படியோ தொகுக்காமல் மூலச் செய்தியோடு தொடர்ச்சியாகப் பின்னுவது", "needs_definition": false, "gloss_en": "threaded discussion", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொடரும் விவாதம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1452"}]}}