பாசுவரிகக் காடி
pācuvarikak kāṭi
பொருள்கள் · Senses
1.
வெண்ணிறத் திண்மம். பாசுவர ஐந்தாக்சை டை நீரில் கரைத்துப் பெறலாம். அல்லது நீர்த்த நைட்டிரகக் காடியுடன் மஞ்சள் பாசுவரத்தை வெப்பப்படுத்திப் பெறலாம். பாஸ்பேட்டு உப்புகள் நீரை மென்மையாக்கவும் உரங்களாகவும் பயன்படுகின்றன
— Phosphoric acid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gr4rga3/
தமிழ்“பாசுவரிகக் காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gr4rga3/APA
Oliyon Research. (2026). பாசுவரிகக் காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4gr4rga3/MLA
"பாசுவரிகக் காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gr4rga3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment