விளக்கெண்ணெய்

viḷakkeṇṇey
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆமணக்கு எண்ணெய் — castor oil
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளக்கெண்ணெய்)
2.
செயல்திறன் குறைந்தவரை இவ்வாறும் திட்டுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளக்கெண்ணெய்)
3.
ஆமணக்கு விதையிலிருந்து எடுத்த எண்ணெய் — oleum ricini
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 763)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gkbevvp/

தமிழ்
“விளக்கெண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gkbevvp/
APA
Oliyon Research. (2026). விளக்கெண்ணெய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4gkbevvp/
MLA
"விளக்கெண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gkbevvp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment