மண் காரணிகள்
maṇ kāraṇikaḷ
பொருள்கள் · Senses
1.
மண்ணின் இயற்பண்பும் வேதிப்பண்பும் உயிரியல் பண்பும். இவை ஒரு வாழிடத்தில் இன்றியமையாத இயைபுறுப்பாக அமைபவை. தாவரப் பரவலில் அவற்றிற்குள்ள செல்வாக்கே இதற்குக் காரணம். குறிப்பிடக் கூடிய மண் காரணிகளாவன. நீரடக்கம், பிஎச், கரிமப்பொருள், மண்நயம்
— edaphic factors
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gejcyxz/
தமிழ்“மண் காரணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gejcyxz/APA
Oliyon Research. (2026). மண் காரணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4gejcyxz/MLA
"மண் காரணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gejcyxz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment