இணையிலாக்கால் விட்டமானி

iṇaiyilākkāl viṭṭamāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிதமான அளவில் விளைந்தகால்களை யுடைய விட்டமானி. இதில் இரு கால்களும் ஒரே திசையில் விளைந்திருக்கும். இது தலையடிப் பகுதித் தொலைவுகளை அளவிடுவதற்குப் பயன்படுகிறது — odd I e g caliper
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 457)
2.
மிதமான அளவில் விளைந்த கால்களையுடைய விட்ட மானி. இதில் இரு சால்களும் ஒரே திசையில் விளைந்திருக்கும். இது தலையடிப் பகுதிக் தொலைவுகளை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. — Odd leg caliper

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4g2px2vb/

தமிழ்
“இணையிலாக்கால் விட்டமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g2px2vb/
APA
Oliyon Research. (2026). இணையிலாக்கால் விட்டமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4g2px2vb/
MLA
"இணையிலாக்கால் விட்டமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g2px2vb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment