கைச்சாத்து

kaiccāttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையெழுத்து. தந்தைதான்வே றெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைச்சாத்து)
2.
சாமான்பட்டி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைச்சாத்து)
3.
ரசீது. பேச்சு மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைச்சாத்து)
4.
கையெழுத்துத்துண்டு, கையெழுத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4frmmna8/

தமிழ்
“கைச்சாத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4frmmna8/
APA
Oliyon Research. (2026). கைச்சாத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4frmmna8/
MLA
"கைச்சாத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4frmmna8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment