கூமரோன் இண்டெண் பிசின்

kūmarōṉ iṇṭeṇ piciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றப் பிசின் பொருள்களின் அல்லது அவற்றின் அடிப்படையிலான கூட்டுப் பொருள்களின் இயல்புகளை மாற்றமைவு செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிசின் தன்மையுள்ள திரவமாகவும் உருகக்கூடிய இடப்பொருளாகவும் இளமஞ்சள் நிறம் முதல் கருமை நிறம் வரைப் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள் நிறத்தள ஓடுகள்,காப்புப் பூச்சுகள் ஆவணங்களை படியெடுத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது — coumarone-indene resin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4f5735d5/

தமிழ்
“கூமரோன் இண்டெண் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4f5735d5/
APA
Oliyon Research. (2026). கூமரோன் இண்டெண் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4f5735d5/
MLA
"கூமரோன் இண்டெண் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4f5735d5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment