{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4f5735d5/", "data": {"id": "4f5735d5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4f5735d5/", "kind": "word", "headword": "கூமரோன் இண்டெண் பிசின்", "romanization": "kūmarōṉ iṇṭeṇ piciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:42.575281+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மற்றப் பிசின் பொருள்களின் அல்லது அவற்றின் அடிப்படையிலான கூட்டுப் பொருள்களின் இயல்புகளை மாற்றமைவு செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிசின் தன்மையுள்ள திரவமாகவும் உருகக்கூடிய இடப்பொருளாகவும் இளமஞ்சள் நிறம் முதல் கருமை நிறம் வரைப் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள் நிறத்தள ஓடுகள்,காப்புப் பூச்சுகள் ஆவணங்களை படியெடுத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "coumarone-indene resin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 194"}]}}