உந்து பலகை முறிவு

untu palakai muṟivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் முன்னோக்கி வீசப்படுவதால் அவரது இடுப்பு மூட்டு நழுவி துண்டாகி எலும்பு முறிவு ஏற்படுதல் — dash board fracture
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 362)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4enp234c/

தமிழ்
“உந்து பலகை முறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4enp234c/
APA
Oliyon Research. (2026). உந்து பலகை முறிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4enp234c/
MLA
"உந்து பலகை முறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4enp234c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment