சல்லி

calli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகாசு,, சில்லறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
2.
கல் முதலியவற்றின் உடைந்த துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
3.
பொடிக் கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
4.
கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
5.
ஆபரணத் தொங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
6.
மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
7.
துவாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
8.
பொய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
9.
போக்கிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)
10.
எல்லரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ejwm9m7/

தமிழ்
“சல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4ejwm9m7/
APA
Oliyon Research. (2026). சல்லி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ejwm9m7/
MLA
"சல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4ejwm9m7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment