அத்தியட்சர்
attiyaṭcar
கௌடில்யரின் அர்த்தசாத்திரத்தில் கண்காணிப்பாளர் என்னும் அரசாங்க ஊழியருக்குக் கொடுக்கப் பெற்றிருக்கும் பெயர்.
கௌடில்யரின் அர்த்தசாத்திரத்தில் கண்காணிப்பாளர் என்னும் அரசாங்க ஊழியருக்குக் கொடுக்கப் பெற்றிருக்கும் பெயர். கௌடில்யர் தம் நூலில் 21 வகையான கண்காணிப்பாளர்களையும் அவர்களின் கடமைகளையும் தொகுத்துக் கூறியுள்ளார். அவை பின்வருமாறு:–
இப்படி 21 வகைப்பணிகளுக்குக் கண்காணிப்பாளர்களை அர்த்தசாத்திரம் குறிப்பிட்டுள்ளது. மேற்கூறிய அரசாங்கப் பதவிகளில் பல பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், அதற்குப் பின்னரும் புழக்கத்திலிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 315)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ef6jk4u/
தமிழ்“அத்தியட்சர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4ef6jk4u/APA
Oliyon Research. (2026). அத்தியட்சர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ef6jk4u/MLA
"அத்தியட்சர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4ef6jk4u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment