கௌடில்யரின் அர்த்தசாத்திரத்தில் கண்காணிப்பாளர் என்னும் அரசாங்க ஊழியருக்குக் கொடுக்கப் பெற்றிருக்கும் பெயர். கௌடில்யர் தம் நூலில் 21 வகையான கண்காணிப்பாளர்களையும் அவர்களின் கடமைகளையும் தொகுத்துக் கூறியுள்ளார். அவை பின்வருமாறு:– இப்படி 21 வகைப்பணிகளுக்குக் கண்காணிப்பாளர்களை அர்த்தசாத்திரம் குறிப்பிட்டுள்ளது. மேற்கூறிய அரசாங்கப் பதவிகளில் பல பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், அதற்குப் பின்னரும் புழக்கத்திலிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.