இறையனார் அகப்பொருள் உரை

iṟaiyaṉār akapporuḷ urai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஃது ஆலவாய்ச் சொக்கலிங்கப் பெருமானார் இயற்றித் தந்த களவியல் நூலுக்குப் பலர் உரை கண்டனர். அவர்களுள் கணக்காயனார் நக்கீரர் உரையே இந்நூலாகும். இதன் கண் முச்சங்கங்களின் வரலாறுகளைக் காணலாம். தூய செந்தமிழ் நடைக்கு இவ்வுரைநூல் ஓர் எடுத்துக் காட்டாகும். இது கடைச்சங்க நூல். நக்கீரர் இந்நூலுக்கு உரை கூறி வந்தபோது ஊமையாய் இருந்த உருத்திரசர்மர் கேட்டுத் தம் உணர்ச்சியினை மயிர் சிலிர்த்தல் மூலமும், கண்ணீர் சொரிதல் மூலமும் காட்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4eeetwey/

தமிழ்
“இறையனார் அகப்பொருள் உரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4eeetwey/
APA
Oliyon Research. (2026). இறையனார் அகப்பொருள் உரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4eeetwey/
MLA
"இறையனார் அகப்பொருள் உரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4eeetwey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment