கோட்டி
kōṭṭi
பொருள்கள் · Senses
1.
பித்துப்பிடித்தவன்; பித்தன்
2.
பைத்தியம் காமக்கோட்டியால் மனங்கூசினேன் ( உயுத். 41)
3.
துன்பம்
4.
பகிடி
5.
விகடக்கூத்து, கோட்டாலை
6.
கோஷ்டி; சபை தோமறுகோட்டியும் ( 1, 43)
7.
கூட்டம்
8.
பேச்சு வீரக்கோட்டிபேசுவார் ( மாயாசனகப். 13)
9.
ஒருவரோடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (1035)
10.
கோபுரவாசல் ஆயிழைகோட்டத் தோங்கிருங் கோட்டி யிருந்தோய் (30, 62)
11.
மனைவாயில்
12.
கிட்டிப்புள்
13.
சபை, பைத்தியம், பேச்சு, கோபுரவாயில்
14.
சபை, (குறள் 401); அவை, பேச்சு, (குறள் 720).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dpwdkzg/
தமிழ்“கோட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dpwdkzg/APA
Oliyon Research. (2026). கோட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4dpwdkzg/MLA
"கோட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dpwdkzg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment