நந்தன்
nantaṉ
பொருள்கள் · Senses
1.
காண்க: நந்த கோபாலன்
கடைக்கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன் ( பெருமாள். 7, 3).
2.
இடையன்
ஈட்டினன் பைந்தொடை நந்தர்கோன் பண்ணிகாரமே ( 10, கோவர்த். 1).
3.
திருமால்
நந்தனும் . . . ஏத்தும் வெங்கை விமலர் ( 324)
4.
பாடலிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட ஓர் அரசவம்சத்தினன்
நந்தன் வெறுக்கை யெய்தினும் ( 251)
5.
தோற்காசு வழங்கியவனாகக் கருதப்படும் ஓர் அரசன்
6.
காண்க: திருவாளைப் போவார் நாயனார்
7.
புத்திரன். ()
8.
பழைய நாணய வகை ( 58.)
9.
வாழை வகை.
10.
கிருஷ்ணன் தந்தை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dg2drpr/
தமிழ்“நந்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dg2drpr/APA
Oliyon Research. (2026). நந்தன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4dg2drpr/MLA
"நந்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dg2drpr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment