மாட்டுதல்
māṭṭutal
பொருள்கள் · Senses
1.
இணைத்தல் ()
சிறுபொறி மட்டிய பெருங்கல்லடாஅர் ( 19)
2.
தொடுத்தல்
அம்பினை மாட்டியென்னெ ( நிகும்பலை. 96)
3.
செருகுதல்
அடுப்பினின் மாட்டு மிலங்ககில் ( நகர. 73)
4.
செலுத்துதல்
வன்னறான் வல்லவெல்லா மாட்டினன் ( 1274)
5.
உட்கொள்ளுதல்
சொன்மாலையிரைந்து மாட்டிய சிந்தை ( கருவூ )
6.
கற்றுவல்லனாதல்
கல்வியை மாட்டாராயினும் ( 57, உரை)
7.
அடித்தல்
வின்முறிய மாட்டானோ( 41, 80)
8.
விளக்கு முதலியன கொளுத்துதல்
செய்பெய்து மாட்டிய சுடர் ( 398)
9.
எரித்தல்
விறகிற் . . . செந்தீ மாட்டி ( 156)
10.
கூடிய தாதல்
தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளை ( 20, 9)
11.
வலிபெறுதல்
மாட்டா மணிதன்றன் ( அதிகா. 270)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dfq2b7p/
தமிழ்“மாட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4dfq2b7p/APA
Oliyon Research. (2026). மாட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dfq2b7p/MLA
"மாட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4dfq2b7p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment