எழுகூற்றிருக்கை
eḻukūṟṟirukkai
பொருள்கள் · Senses
1.
சித்திரகவி வகையுள் ஒன்று , ஒன்று முதல் ஏழு வரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை
2.
ஏழறையாகக் குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் தன்மையில் ஒன்று முதலாக ஏழ் இறுதியாக முறையானே பாடுவது. (உ-ம்) திருஞானசம்பந்தர் பாடிய திருஎழுக்கூற்றிருக்கை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4d4e8bte/
தமிழ்“எழுகூற்றிருக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4d4e8bte/APA
Oliyon Research. (2026). எழுகூற்றிருக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4d4e8bte/MLA
"எழுகூற்றிருக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4d4e8bte/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment