{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4d4e8bte/", "data": {"id": "4d4e8bte", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4d4e8bte/", "kind": "word", "headword": "எழுகூற்றிருக்கை", "romanization": "eḻukūṟṟirukkai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:55.107402+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சித்திரகவி வகையுள் ஒன்று , ஒன்று முதல் ஏழு வரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எழுகூற்றிருக்கை"}, {"n": 2, "definition_ta": "ஏழறையாகக் குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் தன்மையில் ஒன்று முதலாக ஏழ் இறுதியாக முறையானே பாடுவது. (உ-ம்) திருஞானசம்பந்தர் பாடிய திருஎழுக்கூற்றிருக்கை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 439"}]}}