அய்டிரோகுளோரிகக் காடி
ayṭirōkuḷōrikak kāṭi
பொருள்கள் · Senses
1.
HCL அடர் கந்தகக் காடியுடன் சோடியம் குளோரைடைச் சேர்த்துச் சூடாக்கக் கிடைக்கும் அய்டிரஜன் குளோரைடை நீரில் கரைத்துப் பெறலாம். இக்கரைசலைக் காய்ச்சி வடிக்க அடர் அய்டிரோ குளோரிகக்காடி கிடைக்கும். புகையும் நீர்மம். அரசநீர்மம் உண்டாக்கவும் குளோரின் உண்டுபண்ணவும் பயன்படுதல். வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை இத்துடன் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படிவு உண்டாகும். இது இக்காடிக்கு ஆய்வு. பொதுவான மூன்று காடிகளில் இதுவும் ஒன்று. ஏனைய இரண்டு கந்தகக்காடி, நைட்ரிகக்காடி
— hydrochloric acid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4cwmds2g/
தமிழ்“அய்டிரோகுளோரிகக் காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cwmds2g/APA
Oliyon Research. (2026). அய்டிரோகுளோரிகக் காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4cwmds2g/MLA
"அய்டிரோகுளோரிகக் காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cwmds2g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment