கரும்புச் சக்கையேற்ற நுரையீரல் அழற்சி
karumpuc cakkaiyēṟṟa nuraiyīral aḻaṟci
பொருள்கள் · Senses
1.
இது ஒரு தொழில் சார்ந்த நுரையீரல் நோய். 'தெர்மோ ஆக்டினோமைசிஸ் சக்காரி' எனும் பூஞ்சைக் கிருமி சுவாசிக்கப்படும் காற்றின் வழியாக நுரையீரலை அடைந்து அழற்சியை ஏற்படுத்தும் நிலை. காய்ச்சல், மூச்சிளைப்பு, சோர்வு ஆகியவை இந்நோயின் சில அறிகுறிகள்
— bagassosis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4cdfku28/
தமிழ்“கரும்புச் சக்கையேற்ற நுரையீரல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cdfku28/APA
Oliyon Research. (2026). கரும்புச் சக்கையேற்ற நுரையீரல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4cdfku28/MLA
"கரும்புச் சக்கையேற்ற நுரையீரல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cdfku28/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment