பரகதி

parakati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முத்திநிலை — state of enlightenment or liberation
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரகதி)
2.
நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை (சிலப்பதிகாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரகதி)
3.
மோட்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)
4.
நற்கதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4c8k37u9/

தமிழ்
“பரகதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4c8k37u9/
APA
Oliyon Research. (2026). பரகதி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/4c8k37u9/
MLA
"பரகதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4c8k37u9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment