தரவுக் கிடங்கு

taravuk kiṭaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்தின் அனைத்து வகைத் தரவுவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தரவுத் தளம். ஒரு தரவுக் கிடங்கு என்பது பல தரவுத் தளங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒரே தரவுக்கிடங்கு, பல்வேறு கணினிகளில் பகிர்ந்து சேமிக்கப்பட்டிருக்க முடியும். வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு மூலங்களிலிருந்து தரவுக் கிடங்குக்கு தரவு வந்து சேர முடியும். ஆனால், ஒரு வழங்கன் கணினி மூலமாகத் தரவை அணுக இயல வேண்டும். பயனாளருக்குத் தரவுக் கிடங்கை அணூகும் முறை வெளிப்படையானது. மிகஎளிய கட்டளைகள் மூலம் தரவு கிடங்கிலிருந்து தகவலைப் பெறவும் முடியும் — data warehouse
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4bwbmvsq/

தமிழ்
“தரவுக் கிடங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4bwbmvsq/
APA
Oliyon Research. (2026). தரவுக் கிடங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4bwbmvsq/
MLA
"தரவுக் கிடங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4bwbmvsq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment