சகலகலாவல்லி

cakalakalāvalli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல கலைகளிலும் தேர்ந்தவள்
இசை, நடனம், படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் சிறந்த சகலகலாவல்லி அவள் (She excels in music, dance, studies and sports - a master of all)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகலகலாவல்லி)
2.
சரஸ்வதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4buqfqb5/

தமிழ்
“சகலகலாவல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4buqfqb5/
APA
Oliyon Research. (2026). சகலகலாவல்லி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4buqfqb5/
MLA
"சகலகலாவல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4buqfqb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment