பிறழ் மையச் சீரமைவு

piṟaḻ maiyac cīramaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறழ் மையமாகத் துளையிடப்பட்ட செருகுவகைக் கப்பியினைத் திருப்புவதன் மூலம் தொடர்புடைய உறுப்புகளைச் சீரான அமைப்பு நிலைக்குக் கொண்டுவருதல் — eccentric adjustment
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 247)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4b3jcg58/

தமிழ்
“பிறழ் மையச் சீரமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4b3jcg58/
APA
Oliyon Research. (2026). பிறழ் மையச் சீரமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4b3jcg58/
MLA
"பிறழ் மையச் சீரமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4b3jcg58/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment