கட்டில் மரணம்

kaṭṭil maraṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குழந்தை இரவில் கட்டிலில் தூங்கும் போதே சிறிதும் எதிர்பாராமல் திடீரென ஏற்படும் மரணம். ஒரு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த மரணம் உண்டாகிறது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிறக்கும்போது குறைந்த எடையுடைய குழந்தைகளுக்கு 2 மாதங்களில், பின் பனிக்காலத்தில் பெரும்பாலும் இந்த மரணம் குளிர் பகுதிகளில் உண்டாகிறது. — cot death
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4axr98fy/

தமிழ்
“கட்டில் மரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4axr98fy/
APA
Oliyon Research. (2026). கட்டில் மரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4axr98fy/
MLA
"கட்டில் மரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4axr98fy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment