அணு — ஆணவர்
aṇu — āṇavar
எனப்படுவோர் ஆரியரல்லாத ஒருவகை மக்கள் கூட்டம்.
எனப்படுவோர் ஆரியரல்லாத ஒருவகை மக்கள் கூட்டம். துருவாசர், யது, துக்ரிக்யசு, புரூசு போன்ற இனத்தவர்களுடன் அனசு என்ற இன மக்களும் வேத நூல்களில் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளனர். அவர்கள் பருசுனி (ராவி) ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள். ஆணவம் என்னும் சொல் அக்கினியைக் குறிப்பதாகும். அணு இளவரசர் ஒருவரையும் சுட்டுவதால் அணு — ஆணவம் என்று குறிக்கப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 310)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4asaedqh/
தமிழ்“அணு — ஆணவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4asaedqh/APA
Oliyon Research. (2026). அணு — ஆணவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4asaedqh/MLA
"அணு — ஆணவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4asaedqh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment