இருதயநாத் குன்சுரு
irutayanāt kuṉcuru
என்பார் தலைசிறந்த தேசபக்தர்; சமூகத்தொண்டர்; அரசியல் வல்லுநர்.
என்பார் தலைசிறந்த தேசபக்தர்; சமூகத்தொண்டர்; அரசியல் வல்லுநர். இவர் கி.பி. 1887–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய ஊழியர் சங்கத்தின் (Servants of India Society) ஆயுள் உறுப்பினராக இருந்தார். மாநிலப் புனரமைப்புக் குழுவின் உறுப்பினராக இவர் 1956-ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். பல்வேறு கல்வி, சமூக அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றிய இவர், பல்லாண்டுகள் இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்து அருந்தொண்டாற்றினார். அரசியல் கருத்துக்களில் தமக்கென்று தனித்தன்மை கொண்டவர். இவர் 1959 ஆம் ஆண்டில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 198)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/49zzb6vz/
தமிழ்“இருதயநாத் குன்சுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/49zzb6vz/APA
Oliyon Research. (2026). இருதயநாத் குன்சுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/49zzb6vz/MLA
"இருதயநாத் குன்சுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/49zzb6vz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment