நிரைத்தல்

niraittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுங்காய் நிறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
2.
நிரப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
3.
பரப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
4.
கோத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
5.
நிறைவேற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
6.
தனித்தனியாய்ச் சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
7.
திரளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
8.
சபை கூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
9.
தொடர்ந்துவருதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிரைத்தல்)
10.
நிரம்புதல், ஒலித்தல், திரளுதல் நிரையம் = நரகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 253)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/49js2jvy/

தமிழ்
“நிரைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49js2jvy/
APA
Oliyon Research. (2026). நிரைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/49js2jvy/
MLA
"நிரைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49js2jvy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment