நிலை வெற்றிட எரி-வளி கலப்பி

nilai veṟṟiṭa eri-vaḷi kalappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் ஒரு கனமான ஓரதர் அடங்கியிருக்கும். அது உள்ளிழுப்பு அறையின் வெற்றிடத்தின் இழுவை மூலமாக இயங்குகிறது. இந்த இழுவை விசை, காற்றுக்கு எரிபொருளின் அளவின் விகிதத்தில் அமைந்திருக்கும் — constant vacuum carburetor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4982nzuz/

தமிழ்
“நிலை வெற்றிட எரி-வளி கலப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4982nzuz/
APA
Oliyon Research. (2026). நிலை வெற்றிட எரி-வளி கலப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4982nzuz/
MLA
"நிலை வெற்றிட எரி-வளி கலப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4982nzuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment