உயிர்ப்பொருள் ஆய்வு

uyirpporuḷ āyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் பிணியுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்த, நுண்ணோக் காடியில் வைத்துச் சோதனை செய்து, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல் — biopsy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடல்திசு ஆய்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 204)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48y49pkg/

தமிழ்
“உயிர்ப்பொருள் ஆய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48y49pkg/
APA
Oliyon Research. (2026). உயிர்ப்பொருள் ஆய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48y49pkg/
MLA
"உயிர்ப்பொருள் ஆய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48y49pkg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment