எக்ஸ்-ஒய்--இஸ்ட் ஆயத்தொலை அமைப்பு

eks-oy--isṭ āyattolai amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முப்பரிமாண கார்ட்டீசியன் ஆயத்தொலை அமைப்பு. கிடைமட்ட (x), செங்குத்து (y) அச்சுகளுக்கு செங் கோணமாய் அமைந்துள்ள மூன்றாவது (z) அச்சினையும் கொண்டிருக்கும் இந்த x-y-Z ஆயத்தொலை அமைப்பு, கணினி வரைகலையில் நீளம், அகலம், ஆழம் கொண்ட மாதிரியங்களை உருவாக்கவும், முப்பரிமான வெளியில் மாதிரியங் களை நகர்ந்துசெல்லச் செய்யவும் பயன்படுகிறது — x-y-z coordinate system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 499)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48xbudyg/

தமிழ்
“எக்ஸ்-ஒய்--இஸ்ட் ஆயத்தொலை அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48xbudyg/
APA
Oliyon Research. (2026). எக்ஸ்-ஒய்--இஸ்ட் ஆயத்தொலை அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48xbudyg/
MLA
"எக்ஸ்-ஒய்--இஸ்ட் ஆயத்தொலை அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48xbudyg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment