சிறுநீரக வாயில் மண்டலம்
ciṟunīraka vāyil maṇṭalam
பொருள்கள் · Senses
1.
இது சிரை வழியாகும். இதில சிறுநீரக வாயில் சிரைகள் அடங்கி உள்ளன. இச்சிரைகள் வாலிலுள்ள அல்லது பின்புறத்துறுப்புகளிலுள்ள தந்துகிகளிலிருந்து குருதியைச் சிறுநீரகத்திலுள்ள தந்துகிகளுக்கு எடுத்துச் செல்பவை. குருதி, பின், சிறுநீரகச் சிரைகள் வழியாகச் சிறுநீரகத்தை விட்டு இதயத்திற்கு வருகிறது
— renal portal system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48wshdmt/
தமிழ்“சிறுநீரக வாயில் மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48wshdmt/APA
Oliyon Research. (2026). சிறுநீரக வாயில் மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48wshdmt/MLA
"சிறுநீரக வாயில் மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48wshdmt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment