சிதறு

citaṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று சிறியதாகப் பிரிவுபட்டு விடுபடுதல் அல்லது விலகுதல் — something becoming smaller or splinter and scatter, drop down, drip down, spill, scatter, disintegrate and waste away, distribute
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதறு)
2.
சிந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதறு)
3.
இறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதறு)
4.
பயன் அற்று சிதைந்து போதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதறு)
5.
பலருக்கும் பகிர்ந்து அளி (எல்லோருக்கும் கொடு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதறு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48jam6vc/

தமிழ்
“சிதறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/48jam6vc/
APA
Oliyon Research. (2026). சிதறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/48jam6vc/
MLA
"சிதறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/48jam6vc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment