இரத சப்தமி
irata captami
பொருள்கள் · Senses
1.
தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதி ஆகிய ஏழாம் நாள் இரத சப்தமி (சூரிய ஜெயந்தி) திருவிழா வைணவத் திருதலங்களில் கொண்டாடப்படுகின்றது. பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.
— Ratha sapthami festival occurs on (the seventh) sapthami thithi during waxing phase of moon. Most of the Vaishnavite shrines celebrate this festivals. Lord Vishnu appears in different vehicles and makes His benevalent presence. Lord Sun begins His Uthrayana period and before He proceeds towards north He seeks the benign grace from Lord Vishnu
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/486xwcvm/
தமிழ்“இரத சப்தமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/486xwcvm/APA
Oliyon Research. (2026). இரத சப்தமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/486xwcvm/MLA
"இரத சப்தமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/486xwcvm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment