வரலாறு

varalāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சரித்திரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரலாறு)
2.
கணினியில் ஒரு மென்பொருளில் பயனாளர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பணிகளின் பட்டியல். (எ-டு) 1. இயக்க முறைமையில் உள்ளீடு செய்யும் கட்டளைகளின் தொகுப்பு. 2. கோஃபர் கணினிகளில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கடந்துவரும் பட்டித் தேர்வுகள் (menu options). 3. இணைய உலாவியில் அடுத்தடுத்து தொடர்ந்து வந்த தொடுப்புகள். (links) history list : வரலாற்றுப் பட்டியல். — history
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 702)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/45vj92sr/

தமிழ்
“வரலாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45vj92sr/
APA
Oliyon Research. (2026). வரலாறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/45vj92sr/
MLA
"வரலாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45vj92sr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment