சத்திமுற்றப் புலவர்
cattimuṟṟap pulavar
பொருள்கள் · Senses
1.
இவர் பிறந்த ஊர் சத்திமுற்றம் என்பது. இது கும்பகோணத்தைச் சார்ந்தது. இவரை ஆதரித்தவர் சோழ நாட்டுக் குடிதாங்கி என்பவன். இவர் பாடிய நாரை விடுதுாது என்னும் ஒரு தனிப்பாடல் இவரது வறுமை நிலையினையும், உவமைகூறும் ஆற்றலையும் புலப்படுத்தும். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/45kvmz2n/
தமிழ்“சத்திமுற்றப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45kvmz2n/APA
Oliyon Research. (2026). சத்திமுற்றப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/45kvmz2n/MLA
"சத்திமுற்றப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45kvmz2n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment