{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/45kvmz2n/", "data": {"id": "45kvmz2n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/45kvmz2n/", "kind": "word", "headword": "சத்திமுற்றப் புலவர்", "romanization": "cattimuṟṟap pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.887714+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பிறந்த ஊர் சத்திமுற்றம் என்பது. இது கும்பகோணத்தைச் சார்ந்தது. இவரை ஆதரித்தவர் சோழ நாட்டுக் குடிதாங்கி என்பவன். இவர் பாடிய நாரை விடுதுாது என்னும் ஒரு தனிப்பாடல் இவரது வறுமை நிலையினையும், உவமைகூறும் ஆற்றலையும் புலப்படுத்தும். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 586"}]}}