காலேயம்

kālēyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பசு, யானை முதலிய புல்லுண்ணும் நாற்காற்பிராணிகள்
புல்லினா னின்புறூஉங்காலேயம் (நான்மணி. 67).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலேயம்)
2.
அகில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலேயம்)
3.
கஸ்தூரிமஞ்சள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலேயம்)
4.
மோர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலேயம்)
5.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலேயம்)
6.
பசுக்கூட்டம்> புல் உண்ணும் சீவன்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 128)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4546bmes/

தமிழ்
“காலேயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4546bmes/
APA
Oliyon Research. (2026). காலேயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4546bmes/
MLA
"காலேயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4546bmes/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment