இருபரிமாண மாதிரியம்

iruparimāṇa mātiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீள,அகலம் கொண்ட பருநிலைப் பொருள்களைக் கணினியில் பாவிப்பது.ஆழம் உருவகப்படுத்தப்படுவதில்லை.x,y-ஆகிய இரு அச்சுகளில் பொருளின் பரிமாணங்கள் குறிக்கப்படும் — two-dimensional mode
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44ybbj4m/

தமிழ்
“இருபரிமாண மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44ybbj4m/
APA
Oliyon Research. (2026). இருபரிமாண மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44ybbj4m/
MLA
"இருபரிமாண மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44ybbj4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment