இரட்டி

iraṭṭi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருமடங்காக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)
2.
ஒன்று இரண்டாகு. மகரம் இரட்டித்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)
3.
திரும்பச்செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)
4.
மீளவா; மக்களி நோய் இரட்டிக்கின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)
5.
மாறுபடு இந்தச் சாட்சி அந்தச் சாட்சிக்கு இரட்டிக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)
6.
இருமடங்கு; இரு பங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)
7.
(நாட்டிய அபிநயம்) இணைக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44w8cn5m/

தமிழ்
“இரட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/44w8cn5m/
APA
Oliyon Research. (2026). இரட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/44w8cn5m/
MLA
"இரட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/44w8cn5m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment