தரவு இறுக்கம்
taravu iṟukkam
பொருள்கள் · Senses
1.
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல்
— data compression
2.
வகை செய்யப் படாத தரவுகளைப் பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர் செய்தல், வகைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
— data reduction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44kpwke6/
தமிழ்“தரவு இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44kpwke6/APA
Oliyon Research. (2026). தரவு இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44kpwke6/MLA
"தரவு இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44kpwke6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment