விரிவாக்க இடங்கள்
virivākka iṭaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
ஆதார கணினிக்குக் கூடுதலாக புதிய விரிவாக்க அட்டைகளைச் சேர்க்கப் பயன்படுத்தும் கணினி மின்சுற்று அட்டையின் கூடுதல் இடங்கள். சான்றாக, கணினியின் முதன்மை நினைவகத்துடன் கூடுதல் நினைவக அட்டைகள் சேர்க்கப்படுதல். எளிமை யாக மாற்றங்கள் செய்ய வசதியாக அட்டைகளை வைக்க பெரும்பான்மையான கணினிகளில் விரிவாக்க இடங்கள் உள்ளன
— expansion slots
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44jt35hd/
தமிழ்“விரிவாக்க இடங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44jt35hd/APA
Oliyon Research. (2026). விரிவாக்க இடங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44jt35hd/MLA
"விரிவாக்க இடங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44jt35hd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment