இஸட் டி நெட்

isaṭ ṭi neṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழில் நுட்பம் சார்ந்த தனிச் சிறப்பான இணையக் குழுக் களையும், இலவச/பகிர் மென் பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத் தளம். பீசி பயன்பாட்டாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப்டேவிஸ் பதிப்பகக் குழுவினர் நிகழ்நிலை தரவு சேவையாக இதனை உருவாக்கினர். — ZD Net
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1594)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44cystmk/

தமிழ்
“இஸட் டி நெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44cystmk/
APA
Oliyon Research. (2026). இஸட் டி நெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44cystmk/
MLA
"இஸட் டி நெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44cystmk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment