திரிகரணம்
tirikaraṇam
பொருள்கள் · Senses
1.
உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள்
திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் ( பிர. கந்தர். 9)..
2.
மனம், வாக்கு, காயம் அல்லது
3.
உள்ளம்,மொழி, மெய் என்றும் சொல்வர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42w4mstp/
தமிழ்“திரிகரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/42w4mstp/APA
Oliyon Research. (2026). திரிகரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42w4mstp/MLA
"திரிகரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/42w4mstp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment