விழிவெளிப் படலம்
viḻiveḷip paṭalam
பொருள்கள் · Senses
1.
கண்ணில் மூன்று போர்வைகள் உள்ளன. அவற்றில் முதல்போர்வை இவ்வெளிப் படலமாகும். ஏனைய இரண்டு விழியடிக் கரும்படலம், விழித் திரை. இது கடினமான போர்வை. ஆகவே, இதைக்கடும் படலம் எனலாம். இப்படலம் கண்ணுக்கு முன்னே விழிவெண் படலமாகியுள்ளது. இது கண்ணுக்குப் பாதுகாப்பளிப்பது
— scierotic coat
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42squxr2/
தமிழ்“விழிவெளிப் படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42squxr2/APA
Oliyon Research. (2026). விழிவெளிப் படலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42squxr2/MLA
"விழிவெளிப் படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42squxr2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment